Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கிழ் மாபெரும் நடமாடும் சேவை. 2012.09.14 (வெள்ளிக்கிழமை)

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மாபெரும் நடமாடும் சேவை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் 2021 - 09 - 14 ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒழுங்கு செய்யப்…

Image

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மாபெரும் நடமாடும் சேவை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் 2021 - 09 - 14 ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பிரமாண்டமான நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகளை பெற்றுக்கொள்ள தவறவிடாதீர்கள்...........

பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்

01. காணிப்பிரச்சினைத் தீர்வு
02. பிறப்பு, இறப்பு, மரணப் பதிவுகளின் பிரச்சினைத் தீர்வு
03. உத்தேச வயதுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளல்
04. நாட்பட்ட திருமணங்களைப்பதிவு செய்து கொள்ளல்
05. பாஸ்போட் பிரச்சினைகள் தீர்வு
06. சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைகள் தீர்வு
07. தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளல்
08. றணவிரு நலன்கள்
09. ஓய்வூதியப் பிரச்சினைகள் தீர்வு
10. நெல்லை விற்பனை செய்து கொள்ளல்
11. காட்டு யானை அட்டகாசத்திற்கு தீர்வு பெறுதல்
12. வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காலி பெற்றுக் கொள்ளல்.

உட்பட தங்களுக்குள்ள பலவகைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொள்ள இதோ உங்கள் காலடியில் நாங்கள்...............
அரிய சந்தர்ப்பம் தவறவிடாதீர்கள்!!!!!!!!!!!!!

இடம் :- திகோ/தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில்.

காலம் : - 2012.09.14 (வெள்ளிக்கிழமை)

நேரம் : - காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை.


You may like these posts