கிழக்கு மாகாண சபைக்காண தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்;தல் பிரச்சார கூட்டம்
திருக்கோவில் பொதுசந்தைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இதில்
அதிதிகளாக கலந்துகொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாhளுமன்ற உறுப்பினர்களான
மாவைசேனாதிராஜா,. செல்வம் அடைக்கலநாதன் ,;சுரேஸ்பிரேமச்சந்திரன், சிவசக்தி
ஆனந்தன், வினோதலிங்கம், முன்னாள் பாhளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு
சந்திரகாந்தன்; ஆகியோர் உரையாற்றுவதையும் மக்கள் வெள்ளத்தையும் காணலாம்
தம்பிலுவிலில் இடம்பெற்ற TNA தேர்தல் பிரச்சார கூட்டம் - Audio Clip
கிழக்கு மாகாண சபைக்காண தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்;தல் பிரச்சார கூட்டம் திருக்கோவில் பொதுசந்தைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இதில் அதிதிகளாக கலந்துகொண்ட …
