Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச மண்ணின் சாதனை மகிந்தன் சாண்டோ ரவியின் சாகசங்கள்..

News By :Parthipan.G.s திருக்கோவிலில் கந்தசாமி மகோஸ்வரி தம்பதியருக்கு மகனாகபிறந்தவர். இவரது வயது 33 ஆகும்.தற்போது திருமணம் முடித்து பாடசாலைவீதி,வினாயகபுரம் - 04.இல் நிரந்தரம…

Image
News By :Parthipan.G.s
திருக்கோவிலில் கந்தசாமி மகோஸ்வரி தம்பதியருக்கு மகனாகபிறந்தவர். இவரது வயது 33 ஆகும்.தற்போது திருமணம் முடித்து பாடசாலைவீதி,வினாயகபுரம் - 04.இல் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.03 பிள்ளைகளின் தந்தை ஆவார் .இவர் ஓர் கூலித்தொழிலாளியாவார்.

18 வயது முதல் சாகசங்களை படைப்பதில் தன்னை இடுபடுத்திவருகின்றரர்.

முதன் முதலாக காலினால் தோங்காய் உரித்து அறிமுகமானரர்.பின்னர் உடம்பில் உழவு இயந்திரம் ஏற்றுவதில் திறமைசாலியானார்.பின்பு ஓடும் வாகனங்களை கைகளால் இழுத்து நிறுத்துவதில் வல்லவனானார்.அத்துடன் வயிற்றின் மேல் கருங் கல்லைவைத்து உடைத்து சாதனைபடைத்தார்.தற்போது முடியினாலும் தாடியினாலும் வாகனங்களை இழுப்பதற்கு பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றார்.

கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுணாமியினால் வீடு வளவும் மற்றும் சாதனைகள் படைத்து பெற்ற பரிசு கேடயங்கள் அனைத்தும் இழந்த வறிய நிலையில் இன்றும் உள்ளரர்.

இவரது இறுதி இலட்சியம் கின்னஸ் சாதனை படைப்பாதாகும். இதற்கு வழி அமைத்துதருமாறு திருக்கோவில் பிரதேச மக்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
--

இவரது வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் உதவி புரிய விரும்புவோர்.........
தொலைபேசி இலக்கம் :094 - 0770278238.
திருக்கோவில் மக்கள் வங்கி கணக்கு இலக்கம்:
0224 - 02 - 001 - 6 - 0015567

முகவரி : கந்தசாமி ரவி
பாடசாலைவீதி,
வினாயகபுரம் - 04
கிழக்கு மாகாணம்
இலங்கை.

  (போடோக்களை பெரிதாக பார்பதற்கு போட்டோ மீது கிளிக் பண்ணுங்கள் .)









You may like these posts

Comments