திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக கொழும்பு கொவ்வலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலில் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார் பொலிஸ் தலைமைக்காரியலாய உத்தரவிக்கமைய திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த எதிர்சூரிய உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நேற்று புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் இவ் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஒருவரை ஒர்இரு தினங்களில் நியமிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்
திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம்
திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக கொழும்பு கொவ்வலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலில் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார்…