திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உதவிப் பணிப்பாளரும் மட்டு தேற்றாத்தீவு பிரதசத்தைசேர்ந்த வி.நவீதரன் எழுதிய இலங்கை திட்டமிடல் திறந்த போட்டிப் பரீட்சைக்காண 'திட்டமிடல் வழிகாட்டி பரீட்சை முன்னோடி நூல்' வெளியீட்டு நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதேசநிர்வாக உத்தியோகத்தர் திருமதி . க .பிறேமாங்கதன்,பிரதேச சமுர்த்தி தள முகாமையாளர் அரசரெத்தினம், ,கிராம உத்தியோகத்தர்களின் நிர்வாக உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொணடனர்.