பால் கறப்பதற்காக சென்ற வேளையில் யானை தாக்கி ஒருவர் மரணம்
திருக்கோவில் காஞ்சிரங்குடா (பாவட்டா ) பிரதேசத்தில் இன்று காலை 6.00 மணியளவில் யானை தாக்கியதால் சுப்பிரமணியம் கோணசன் வயது 54. பால் கறப்பதற்காக சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார்.

வானவில்
April 12, 2012
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!