Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை

நில நடுக்கம் காரணமாக மக்கள் பயத்துடன் காணப்படுகின்றனர் , மண்டானை , குடிநிலம் போன்ற பிரதேசங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் .. வீதிகள் முழுவதும் மக்கள் காணப்படுகின்ற…

நில நடுக்கம் காரணமாக மக்கள் பயத்துடன் காணப்படுகின்றனர் , மண்டானை , குடிநிலம் போன்ற பிரதேசங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் .. வீதிகள் முழுவதும் மக்கள் காணப்படுகின்றனர் .. 

கடல் வழமை போல் கானபப்டுகின்ற்றது

மக்கள் அதிகம் அச்சம் கொள்ள தேவை இல்லை என ஆராய்சி நிலையங்கள் தெரிவித்துள்ளன 
இதுவரை எந்தவொரு சுனாமி ஆபத்தும் இல்லை. கடலலைகள் சாதாரணமான நிலையிலே இருக்கிறது. ஆயினும் இன்னமும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மக்கள் பாதுகாப்பான இடத்தில் கரையோரத்திற்கு அப்பால் இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். இந்தோனேசியா சுமாத்திரா பிரதேசத்தில் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.---

You may like these posts

Comments