எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
பின்பு அதனைத்தொடந்து விவசாயிகளுக்கு மண்வெட்டியும்,விதவைகளுக்கும் மற்றும் வயோதிப பெண்களுக்கு சாரியும்,ஆண்களுக்கு சாரண்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் பியசேன அவர்களும் ,மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் நந்தன் , மற்றும் திருக்கோவில் பொலீஸ் அதிகாரியும் கலந்துகொண்டார்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!