பருவமழை செய்த சதியினால் திருக்கோவில் பிரதேசத்தில் 1000 கணக்கான ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டதோடு பல ஏக்கர் மேட்டுநில பயிர்ச் செய்கையும் பாதிக்கபட்டுள்ளது, இதனால் விவசாயிகள் பாரிய பொருளாதார நஷ்டத்தை இவ்வருட பெரும்போகத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது . இது குறித்து விவசாயிகள் பெரும் சலனம் தெரிவிகின்றனர். மேலும் இவ் வருட பெரும்போக ஆரம்பத்தில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
பருவமழை செய்த சதி. ! விவசாயிகளுக்கு பெரும் நட்டம்
பருவமழை செய்த சதியினால் திருக்கோவில் பிரதேசத்தில் 1000 கணக்கான ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டதோடு பல ஏக்கர் மேட்டுநில பயிர்ச் செய்கையும் பாதிக்கபட்டுள்ளது, இதனால் விவசாயிகள்…