திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபையின் பாலன் பிறப்பின் ஒளிவிழா 11.12.2011ம் திகதி திருக்கோவில் சேகா முகாமைக்குரு அருட் திரு சே.ரவி முருகுப்பிள்ளை தலமையில் காலை 9.00மணிக்கு இடம்பெற்றது .
இந் நிகழ்வுக்கு அருட்திரு த.சசிகரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
இங்கு ஞாயிறு பாடசாலை மாணவர்களின் களை நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது
இந் நிகழ்வுகளின் தொடராக 18.12.2011 திகதி மாலை மணிக்கு இன்னிசை வழிபாடு இடம்பெறும் இதனை தொடர்ந்து ம் 20.12.2011 திகதி மாலை 2.00 மணிக்கு பாலக்குடா நற்செய்திப் பணிததளத்தில் பாலன் பிறப்பின் ஒளி விழா இடம்பெறும்
பாலன் பிறப்பின் ஒளி விழா புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!