இலங்கை தபால் திணைக்களத்தினால் சிறந்த சமூக சேவையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வுக்கமைய திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரெத்தினம் அவர்கள் சிறந்த சமூக சேவையாளராக தெரிவு செய்யப்பட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் அவரின் உருவப்படம் பதிக்கப்பட்ட 5ருபா முத்திரையாக வெளியிடப்பட்டு கெளரவம் பெறுகின்றார்.


போட்டோவை பெரிதாக பார்ப்பதற்கு போட்டோ மீது கிளிக் செய்யுங்கள்