திருக்கோவில் பிரதேசசெயலாளரின் எற்பாட்டினால் நற்பட்டிமுனையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் பேராசிரியருமான திரு.M.இராஜேஸ்வரன்.JP அவர்களால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் -05 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு இன்று (2011 -12- 08) பரிசில்கள் வழங்கப்பட்டது.
"புகைப்படங்கள் மீது கிளிக் பண்ணி பெரிதாக்கி பாருங்கள் "





















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!