கார்த்திகை தீபம் 24ம் நாள் (10.12.2011) சனிக்கிழமை அன்று திருக்கார்த்திகைத்தீபமாகும்
அன்றைய தினம் சந்திர கிரகணமாகும்
கிரகண நேரம்: -மாலை 06.14முதல் 09.45 வரையாகும் எனவே இந்நேரத்துக்கு முன்பதாக தங்களின் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்
கிரகண காலங்களில் வழி பாடு செய்வதை தவித்துக்கொள்ளவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதானமாக இருங்கள்
உணவு உட் கொள்ளுதலும் தவிர்த்து கொள்ளவும்
தோஷநட்சத்திரம்: - கார்த்திகை 2,3,4ம் பாதம்,ரோகினி,மிருகசீரிடம் 1,2ம் பாதம்,அத்தம்,சித்திரை 2,3ம் பாதம்,சுவாதி,விசாகம் 1,2,3ம் பாதம் என்பன தோஷநட்சத்திரமாகும்
பரிகாரம் ; - ஆலய வழிபாடு செய்து அர்ச்சனை செய்யவும்
By - தம்பிலுவில் சசிகர சர்மா திருகோணமலையிலிருந்து
---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!