Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் திருக்கோவில் பிரதேச பிள்ளையார் அம்மன் பாடல்கள்

Posted By- R.Sayan   தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள பிள்ளையார் அம்மன் ஆலயங்களின் பாடல்களை எமக்கு கோவிலூர் செல்வராஜன் அவர்கள் எமக்கு அனுப்பியிருந்தார் அவற்றை தற்…

Image
Posted By-R.Sayan 
தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள பிள்ளையார் அம்மன் ஆலயங்களின் பாடல்களை எமக்கு கோவிலூர் செல்வராஜன் அவர்கள் எமக்கு அனுப்பியிருந்தார் அவற்றை தற்போது நீங்கள் எமது இணையதளத்தில் நீங்கள் கேட்கலாம் ,
பாடியவர்கள் - கோவிலூர் செல்வராஜன் & இரா .தெய்வராஜன்
மற்றும் -சோபிய சதீஷ் , சுஜிதா தெய்வராஜா
பாடல்களும் மெட்டும் - கோவிலூர் செல்வராஜன் 
இசை - G.சதீஷ் 



இப் பால்களை எமக்கு அனுப்பிய கோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .

கடந்த வாரம் இவர்கள் பாடிய திருக்கோவில் முருகன் பாடல்களை வெளியிட்டிருந்தோம் .  அப் பாடல்களை கேட்பதற்கு மற்றும் டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
http://www.thambiluvil.info/2011/03/blog-post_02.html

உங்களது நன்றிகள் மற்றும் கருத்துக்களை இங்கே மறக்கமால் எழுதுங்கள் .

You may like these posts

Comments