Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - அமரர் திருமதி. இராமலிங்கம் கண்ணாச்சி

மரண அறிவித்தல் -   அமரர் திருமதி. இராமலிங்கம் கண்ணாச்சி மலர்வு - 1940.02.22          உதிர்வு-  2020.10.21 தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி. இர…

Image
மரண அறிவித்தல் -
 அமரர் திருமதி. இராமலிங்கம் கண்ணாச்சி



மலர்வு -1940.02.22         உதிர்வு-  2020.10.21


தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி. இராமலிங்கம் கண்ணாச்சி அவர்கள் 21.10.2020 நேற்று இறையடி சேர்ந்தார்.


அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம்  (thambiluvil.com ) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

You may like these posts

Comments