தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் இறுதி நாளான புதன் 2011.03.09இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் அதிபரான திரு சோ.இரவீந்திரன் தலைமையில் மங்கள விளக்கேற்றல் , மற்றும் இறைவனக்கத்துடன் ஆரம்பமானது
இந்த வருட இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை இளங்கோ இல்லமும் , இரண்டாம் இடத்தை கம்பர் இல்லமும் மூன்றாம் இடத்தை வள்ளுவர் இல்லமும் பெற்று கொண்டன –
செய்திகள் – இரா.நர்த்தனன்
Thanks- Narthanan

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!