Contact Form

Name

Email *

Message *

ரேஞ்சர்ஸ் கழகத்தின் இரத்ததான நிகழ்வு

சுனாமியால் உயிர்நீர்த்த் எமது உறவுகளை நினைவூட்டும் வகையில் திருக்கோவில் பிரதேச ரேஞ்சஸ் கல்விப்பிரிவினர் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு. இவ்வருடமும்  தம்பிலுவில் மத்திய மகா …

Image
சுனாமியால் உயிர்நீர்த்த் எமது உறவுகளை நினைவூட்டும் வகையில் திருக்கோவில் பிரதேச ரேஞ்சஸ் கல்விப்பிரிவினர் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு. இவ்வருடமும்  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 2012.12.26 அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது இன்நிகழ்வின் போது அதிதிகளாக திருக்கோவில் பிரதேச M.O.H அதிகாரி திரு.DR.சூர்யகுமார், கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியர் Dr.சிராஜ், மற்றும் Dr. M.T.N.சிபாயா, திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் திரு.V.புவிதராஜன், பொதுசுகாதாரப்பரிதகர் திரு.லோகிதகுமார், தம்பிலுவில் மத்திய மகா வித்தியால அதிபர் திரு.S.இரவீந்திரன், கல்முனை ஆதாரவைத்தியசாலை தாதிகள் மற்றும்  திருக்கோவில் பிரதேச ரேஞ்சஸ் கல்விப்பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
















You may like these posts