Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் முருகன் பக்திப் பாடல்கள் -கோவிலூர் செல்வராஜன் & இரா . தெய்வராஜன்

By R.Sayan கோவிலூர் செல்வராஜன் அவர்கள் எமக்கு அனுப்பிய பாடல்களில் திருக்கோவில் முருகன் பக்தி பாடல்களை இங்கே உங்களிடம் பகிர்ந்துள்ளோம் . இங்கே நீங்கள் இப் பாடல்களை பதிவிறக்கி…

Image
By R.Sayan
கோவிலூர் செல்வராஜன் அவர்கள் எமக்கு அனுப்பிய பாடல்களில் திருக்கோவில் முருகன் பக்தி பாடல்களை இங்கே உங்களிடம் பகிர்ந்துள்ளோம் . இங்கே நீங்கள் இப் பாடல்களை பதிவிறக்கி கொள்ள முடியும் .

இதை தொடர்ந்து இவர்கள் பாடியுள்ள தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களின் பாடல்களும் , உகந்தை முருகன் பாடலும், கோவிலூர் செல்வராஜன் அவர்களின் படைப்புகளும்  இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளோம். காத்திருங்கள் .

பாடியவர்கள் -

  1. கோவிலூர் செல்வராஜன் 
  2. இரா . தெய்வராஜன்
  3. சைலஜா தெய்வராஜன் 
மெட்டமைப்பு -
இரா . தெய்வராஜன் 
ச.கோவிலூர் செல்வராஜன் 

இசை இயக்குனர் - யோசுவராஜன் 
குறுவட்டு ஆக்கம் - T.ரிஷி
Thirukkovil Murukan Songs by saisayan
இப் பாடல்களை எமக்கு அனுப்பிய கோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ...

You may like these posts

Comments