Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - அமரர். ஜெனிதரன் நடராஜா

மரண அறிவித்தல் -   அமரர். ஜெனிதரன் நடராஜா  மலர்வு - 1987.06.15         உதிர்வு-  2020.10.12 தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனிதரன் நடராஜா அவர்கள் 12.10.20…

Image
மரண அறிவித்தல் -
 அமரர். ஜெனிதரன் நடராஜா 



மலர்வு -1987.06.15        உதிர்வு- 2020.10.12



தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனிதரன் நடராஜா அவர்கள் 12.10.2020 இன்று இறையடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது இணையக்குழு சார்பாக பிரார்த்திக்கிறோம்.



அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம்  (thambiluvil.com ) இணையக்குழு சார்பா எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

You may like these posts

Comments