By -இரா.நர்த்தனன்
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வரலாற்றை நூலாக வெளிக்கொணர உதவி செய்த திரு திருமதி நடேசு ஆசிரிய தம்பதிகளின் உன்னத சேவையூடாக திருநாவுகரசு நாயனார் குருகுல சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்கும் பணிக்கு நல்கிய உதவிகளுக்கு நன்றிகள் .
திருக்கோவில் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வின் சில புகைப்படங்கள் ..
| திரு திருமதி . நடேசு ஆசிரியர் தம்பதிகள் |

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!