செய்திகள்-இரா.நர்த்தனன்.
உலக சைவப் பேரவையின் சிவராத்திரிகொடிதினமானது அம்பாறை மாவட்ட திருநாவுகரசு நாயனர் குருகுல ஆதீனத்தில் பொறுப்பாளர் திரு.கண.இராஜரெட்னம் தலைமையில் இன்று 02.03.2011 காலை 9.30 மணிக்கு குருகுல ஆதீன வழிபாட்டு மண்டபத்தில் பஜனை பூசைகளுடன் நடைபெற்றது.
இதில் கோட்ட கல்வி அதிகாரியும் இந்துமாமண்ற தலைவருமான திரு.வ.ஜயந்தன் குருகுல பணிப்பாளருக்கு அணிவித்ததுடன் இந்து சமய ஆசிரியர் திரு.மா.ஜெயாநந்தமும் விநாயகபுரம் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .ஆ.கிருபாகரசர்மா அவர்களுக்கும் வழங்கிவைத்தார் இந் நிகழ்வில் குருகுல மாணவர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர்......


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!