Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் கடலில் மீன் பிடிக்க சென்ற இருவரில் ஒரு வரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது

News By Mr. Rajarathnam (Gurukulam) & Narthanan திருக்கோவில் கடலில் நேற்று மீன் பிடிக்க சென்ற இருவரில் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது . மற்றவரை இன்னும் காணவில…

Image



திருக்கோவில் கடலில் நேற்று மீன் பிடிக்க சென்ற இருவரில் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது . மற்றவரை இன்னும் காணவில்லை .  தற்போது மக்கள் தேடும் பணியில் உள்ளனர் ..
 மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கிறோம் .

மிகவும் பரிதாபமான செய்தி. ..


You may like these posts

Comments