மரண அறிவித்தல் -
அமரர்.ஆறுமுகம் உலகராஜா
(ஆங்கில ஆசிரிய ஆலோசகர் - தொலைக்கல்வி)
(ஆங்கில ஆசிரிய ஆலோசகர் - தொலைக்கல்வி)
மலர்வு -1947.05.06 உதிர்வு- 2020.06.07
தம்பிலுவில் 1ம் பிரிவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். ஆறுமுகம் உலகராஜாஅவர்கள் 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம் (thambiluvil.com ) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
