Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் ஊரடங்கை மீறிய 26 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் இதுவரை ஊரடங்கை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்தார்.

Image
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் இதுவரை ஊரடங்கை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்தார்.

பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிரோந்து நடவடிக்கையின் போது ஊரங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமடியவரை கைது செய்தனர்.

மேலும் தெரிவித்த அவர் அனுமதியின்றி வீதியில் நடமாடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் ஊரடங்கை மீறிய 26 பேர் கைது Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

You may like these posts