மேலும் இதன் போது நீர்ப்பாசன பொறியியலாளர் ரி. தவராஜா பொறியியலாளர் விகர்ணன் அத்துடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.உமாவரதன் , கே.ஜி. சேந்தன் திணைக்கள ஊழியர்கள் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம்
நாடு பூராகவும் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி செயலகத்தினால் அமல்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் செயற்றிட்டத்திற்கு அமைய தம்பிலுவில் நீர்ப்பாசன பொ…