மரண அறிவித்தல் -
மலர்வு -1950.04.21 உதிர்வு- 2019.03.15
தம்பிலுவில் 1ம் பிரிவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி. கருணாம்பிகை சாம்பசிவம் அவர்கள் 2019.03.15 வெள்ளிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற அமரர். சாம்பசிவம் (சமாதன நீதவான்) அவர்களின் துணைவியாராவார்.