
மாதங்களின் சிறந்தது மார்கழி, இம்மாதத்தில் சிவபெருமானுக்குரிய விரதமான திருவெம்பாவை விரதமானது தொடர்ந்து 10 நாட்கள் தினமும் அதிகாலை வேளையில் தில்லைநடராஜப் பெருமானிற்கு அபிசேக ஆராதனைகள் ஆலயங்களில் நடைபெறுவது வழமை. இவ் திருவெம்பாவை விரதமானது ஒவ்வொரு வருடமும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் வெகுசிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடமும் திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள் கடந்த 2018.12.14 வெள்ளிக்கிழமை முதல் தினமும் அதிகாலை வேளையில் தில்லைநடராஜப் பெருமானிற்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பூஜை நடைபெற்று வருகின்றது. இதன் புகைப்படங்கள்.