மரண அறிவித்தல் -
அமரர். திரு.மாரிமுத்து கணபதிப்பிள்ளை
(மீசைக்காற ஒள்ளான் )
(மீசைக்காற ஒள்ளான் )
தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு.மாரிமுத்து கணபதிப்பிள்ளை (மீசைக்காற ஒள்ளான் )அவர்கள் 2018.08.18 திகதி சனிக்கிழமை நேற்று காலமானார்.
மலர்வு -1932.04.05 உதிர்வு - 2018.08.18
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!