விநாயகபுரம் காளிகோயில் வீதியில் உள்ள வேம்பு மரத்தில் சுமார் 20 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலத்தை பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை (09) மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மனைவியின் முறைப்பாட்டினைத் அடுத்து திருக்கோவில் பொலிசாரும்இ அம்பாறை குற்றத் தடையியல் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விநாயகபுரம் கிராமத்தினைச் சேர்ந்து நான்கு பிள்ளைகளில் தந்தையான 44வயதுடைய சுப்பிரமணியம் தெய்வேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!