மரண அறிவித்தல் -
அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா
நற்பட்டிமுனையினை பிறப்பிடமாகவும் தம்பிலுவில் வட்டவிதானை வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. சாமித்தம்பி ஆனந்தராசா அவர்கள் 2018.03.18 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.
மலர்வு -1965.01.29 உதிர்வு - 2018.03.18

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!