Contact Form

Name

Email *

Message *

24 மணித்தியாலங்களும் மக்களுக்கு உதவக்கூடிய பிரத்தியேக நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியுடன் கூடிய சூழ்நிலையில் மக்களுக்கு 24 மணித்தியாலமும் உதவியளிக்கக்கூடிய பிரத்தியேக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவி…

Image

தற்போதைய நெருக்கடியுடன் கூடிய சூழ்நிலையில் மக்களுக்கு 24 மணித்தியாலமும் உதவியளிக்கக்கூடிய பிரத்தியேக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.




நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆனால் சில நபர்கள் இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்பி உணர்வுத் தூண்டும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை துரிதமாக தடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியினது அலுவலகத்தின் பொறுப்பில் 24 மணித்தியாலங்களும் துரித சேவை வழங்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதனை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முடியும். அழைக்க வேண்டிய இலக்கம் 0711 261 261 என்பதாகும்.

You may like these posts

Comments