Contact Form

Name

Email *

Message *

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  15.01.2017  திங்கட்கிழமை நேற்று பாடசாலையின் அதிபர் திரு.வசந்தன் இந்திரஸ்ரீ தலைமையில…

Image
திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  15.01.2017  திங்கட்கிழமை நேற்று பாடசாலையின் அதிபர் திரு.வசந்தன் இந்திரஸ்ரீ தலைமையில்  தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.




இவ் வரவேற்பு  நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஜே.ஜயந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வித்தியாலய அதிபர், மற்றும் ஆசிரியைகள்  மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தரம் 02 மாணவர்கள் புதிதாக வந்த தரம் ஒன்று(01) மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்வேறு கலை நிகழச்சிகளை நிகழ்த்தியிருந்தனர்.
























You may like these posts

Comments