தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வானது சரஸ்வதி தேவியின் இறுதி மூன்று நாட்களும் இடம் பெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்றையதினம் 28.09.2017 திகதி வியாழக்கிழம…
தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வானது சரஸ்வதி தேவியின் இறுதி மூன்று நாட்களும் இடம் பெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்றையதினம் 28.09.2017 திகதி வியாழக்கிழமை அன்னையின் வீதி உலா இடம்பெற்றது. இவ் வீதி உலாவை சிறப்பிக்கும் முகாமாக பாடசாலையின் மாணவ மாணவிகள் கலாசார உடையுடன் கலந்து கொண்டனர், அத்துடன் அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொணடனர்.
இதன் போது பெறப்பட்ட படங்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!