இந்துக் கலாசார அமைச்சின் அனுசரணையுடன், மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் கடந்த 2002ம் ஆண்டில் இல் ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம பாதயாத்திரைக்கான தொடர்ச்சியான குடிநீர் விநியோக சேவையை இந்து சமய சமூகப்பணியில் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் குழாம் இவ் வருடமும், கடந்த 15.07.2017 ஆரம்பித்தது தொடர்ந்து 05.08.2017 வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது.இவர்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.








Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!