திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை பெருவிழா - 2017வின் , இவ்வாண்டும் எதிர்வரும் யூலை ஆறாம் திகதி 06.07.2017 (வியாழக்கிழமை) ஆரம்பமாகி தினமும் அலங்கார பூஜைகள் இடம் பெற்று 14ம் நாள் 19.07.2017 (புதன்கிழமை) பூஜை, உத்தியோகத்தர் பூஜை இடம்பெற்றது. இதன் போது திருக்கோவில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர், மற்றும் பக்த்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது மாணவ மானவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!