
இதில் தம்பிலுவில் - திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த எமது பல உறவுகள் அவர்களின் குடுப்பத்தினர் ஒன்று சேர்ந்து இவ் ஒன்றுகூடல் நிகழ்வினை சிறப்பாக நடாத்தி இருந்தனர். இதன் போது பெரியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஏனைய போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!