
[Photos: NR]
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திச் சடங்கு விழாவின் ஆறாம் நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை 2017.06.09 அன்னை கண்ணகை மக்களின் குறை நிறைகளை நேரில் அறிய அன்னையின் அலங்காரத் தேரில் கிராமபிரவேசம்(ஊர்வலம்) இரவு ஆரம்பமானது .
இவ் ஊர்வலத்திற்கான அன்னையில் ஊர்வலத் தேரின் முன்னே மங்கள நாதஸ்வரவாத்தியம் மற்றும் மேளவாத்தியம் மற்றும் காவடி மற்றும் இசையுடன் பக்தர்களின் அரோகரா கூசத்துடனும் குரவை ஒலியுடனும் அன்னை அலங்காரத் தேரில் கிராமபிரவேச நிகழ்வு ஆரம்பமானது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!