கண்ணகி விழா 2017
இலங்கை இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டப்பத்தான் குடியினர் மற்றும் ரோஜித் நகை தொழிலகத்தின் அனுசரணையுடன் 08.06.2017 இன்று வியாழக்கிழமை இரவு கண்ணகி விழா மற்றும் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீட்டு விழாவும், தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி அரங்கில் நடைபெறவுள்ளது
இவ் இறுவெட்டானது தம்பிலுவில் RN CD Home அனுசரணையில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று கும்மியாக பாடியுள்ளனர் இதனை பா.பத்மியா , பா.பவ்யா, ச.டினசீலன் ஆகியோர் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைப்பினை க.பிரணவனும், இதற்கான பாடல் வரிகளை க.விஜிதரன் அவர்களும் எழுதியுள்ளனர். மேலும் இவ் இறுவெட்டு வெளியீட்டுக்கு எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்குகிறது.

கண்ணகி விழா நிகழ்ச்சி நிரல்கள்
01. பிராணாமூர்த்தி மாலினியின் நெறியாள்கையில் உருவான விநாயகபுரம் மாணவிகளின் வரவேற்பு நடனம் (கரகாட்டம் இ குழு நடனம்)
02. தவராஜா சிந்துஜாவின் நெறியாள்கையில் உருவான தம்பிலுவில் மாணவிகளின் பாம்பு நடனம்
03. ஆசிரியை நிர்மலா சயஒளிராஜனின் நெறியாள்கையில் உருவான திருக்கோவில் மாணவிகளின் அம்மன் நடனம்
04. ஆசிரியை சுபாகரி பிரணவநாதனின் நெறியாள்கையில் உருவான தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகளின் கரகாட்டம்.
05. ஆசிரியை பிரேமினி செந்தில்குமார் ஆசிரியை மேரிபவானி ஆகியோரின் நெறியாள்கையில் உருவான தம்பிலுவில் மத்திய கல்லூரி மாணவிகளின் கரகாட்டம்.
06. அறநெறி ஆசிரியைகளான கோபாலகிருஷ்ணன் வினோசிகாஇ பிரபாகரன் லக்சனா புலோத்துங்க வினோஜினி ஆகியோரின் நெறியாள்கையில் உருவான சரஸ்வதி வித்தியாலய அறநெறி மாணவிகளின் குழுநடனம்.
07. ஆசிரியை சுஜந்தன் பிரியாவின் நெறியாள்கையில் உருவான வேப்பிலை நடனம்
08. மகாராஜா திவ்யாவின் நெறியாள்கையில் உருவான வேப்பிலை நடனம்
09. நடராஜ கௌதினியின் நெறியாள்கையில் உருவான முனையூர் வடபத்திரகாளி அறநெறி மாணவிகளின் குழுநடனம்
10. இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் நெறியாள்கையில் உருவான ‘’ஆன்மீக வாழ்க்கையும் உலகியல் வாழ்க்கையும்’’ நகைச்சுவை சிறப்பு பட்டிமன்றம்
11. இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் நெறியாள்கையில் உருவான வைத்தியருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையிலான நகைச்சுவை நேர்காணல்