தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர் கொண்ட மறைந்த திரு.சுந்தரமூர்த்தி, திருமதி.சுந்தரமூர்த்தி ஞாபகர்த்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது நேற்று 20-05-2017 சனிக்கிழமை ஆரம்பமாகியது. நடாத்த விளையாட்டுக்கழகத்தினர் தீர்மானித்துள்ளனர்.இவ் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுக்கு
எமது தம்பிலுவில்.இன்போ(thambiluvil.info) இணையக்குழு ஊடகப்பங்களிப்பினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.











Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!