Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகத்தினரின் புதிய சீருடை வழங்கும் நிகழ்வு

தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகத்தினரின் புதிய சீருடை வழங்கும் நிகழ்வானது கடந்த 17.05.2017  புதன்கிழமை அன்று நடைபெற்றது.

Image
தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகத்தினரின் புதிய சீருடை வழங்கும் நிகழ்வானது கடந்த 17.05.2017  புதன்கிழமை அன்று நடைபெற்றது.

இச் சீருடைகள்  தம்பிலுவிலை சேர்ந்த தவராசா சோமசுந்தரம் அவர்களால் அன்பளிப்பு செய்து  வைக்கப்பட்டது.  இச் சீருடைகள் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் தவராசா சோமசுந்தரம் அவரிகளின்  மாமியாரால் கழக வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

You may like these posts

Comments