Contact Form

Name

Email *

Message *

குடிநிலம் SVO கிளையின் ௭ற்பாட்டில் நடைபெற்ற "சித்திரைப் புத்தாண்டு வினோத விளையாட்டு போட்டி − 2017"

(Photos- SP ) சாகாமம் கிராம அலுவலர் பிரிவின் குடிநில கிராமத்தில் குடிநிலம் SVO கிளையின் ௭ற்பாட்டில் இளைஞர் மேம்பாட்டு ஒன்றியம் மற்றும் ௭வரெஸ்ட் விளையாட்டுக் கழகமும் இணைந்து …

Image
(Photos- SP )

சாகாமம் கிராம அலுவலர் பிரிவின் குடிநில கிராமத்தில் குடிநிலம் SVO கிளையின் ௭ற்பாட்டில் இளைஞர் மேம்பாட்டு ஒன்றியம் மற்றும் ௭வரெஸ்ட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெ௫ம் "சித்திரைப் புத்தாண்டு வினோத விளையாட்டு போட்டி − 2017   நிகழ்வானது 18.04.2017 செவ்வாய்க்கிழமை நேற்றையதினம்  இளைஞர் மேம்பாட்டு ஒன்றிய தலைவர்  செல்வன்.Y.டினேஸ்காந்த் தலைமையில்  குடிநிலம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


இதில் பிரதம அதிதியாக  அம்பாறை மாவட்ட  கிழக்கு  மாகாணசபை  உறுப்பினர் கெளரவ.M.இராஜேஸ்வரன் அவர்களும்,  விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திரு.A.சுந்தரகுமார்,  கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர்  திரு.கே.ஜெயசிறில் அவர்களும்,  சிறப்பு அதிதிகளாக தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் மற்றும் குடிநிலம், சாகாமம் பிரிவு  கிராம அலுவலர் திரு.எஸ்.பார்த்தீபன் மற்றும் குடிநிலம், சாகாமம் பிரிவு சிவில் பொலீஸ் பொறுப்பாளர் S.ஜெயகாந்த் ௨டன் கெளரவ அதிதிகளாக   திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு, குடிநிலம்  ௭வரெஸ்ட் விளையாட்டுக் கழக தலைவர் செல்வன்.K.கனீஸ்ரன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது சித்திரை புத்தாண்டுக்கான கலாசார, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.


































You may like these posts

Comments