Contact Form

Name

Email *

Message *

களுவாஞ்சிக்குடியில் விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த முதியவர் ஒருவர் பலி

I களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அருகே 02.03.2017 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தம்பிலுவில் முனையூரினை சேர்ந்த பரதேசி திருநாயகமூர்த்தி(சின்னவன்) எனும் 68 வயது நிரம்…

Image
Iகளுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அருகே 02.03.2017 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தம்பிலுவில் முனையூரினை சேர்ந்த பரதேசி திருநாயகமூர்த்தி(சின்னவன்) எனும் 68 வயது நிரம்பிய முதியவர்  ஒருவர் பலியானார்.


மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மோட்டார்சைக்கிளும் ஆட்டோவும் மோதி இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






You may like these posts

Comments