
இதில் கண்களில் பிரச்சனை உடைய கண்களை பரிசோதனை செய்ய விருப்பும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

நீரிழிவு நோய் உங்களை பார்வையற்றவராக்கிவிடும் எனும் தொனிப்பொருளின் கீழ் இலவச கண் பரிசோதனையும், மூக்குக் கண்ணாடி விநியோக சேவையும் நிகழ்வு நாளை 02.03.2017 வியாழக்கிழமை த…


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!