வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்றுமுதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஷேடமாக கிழக்கு, ஊவ, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதனுடன் சில கடற்பிரதேசங்களில் மழை பொழியும் போது, மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!