நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும்.
வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!