Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - அமரர். திருமதி.பரமேஸ்வரி சதானந்ததாசன்

மரண அறிவித்தல் - அமரர்.  திருமதி.பரமேஸ்வரி சதானந்ததாசன் திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பரமேஸ்வரி சதானந்ததாசன் அவர்கள் 2017.01.21 திகதி …

Image
மரண அறிவித்தல் -
அமரர். திருமதி.பரமேஸ்வரி சதானந்ததாசன்

திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.பரமேஸ்வரி சதானந்ததாசன் அவர்கள் 2017.01.21 திகதி அன்று காலமானார்.

 மலர்வு -1945.12.05        உதிர்வு - 2017.01.21



எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பான அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

You may like these posts

Comments