
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கம் ௭ற்பாடு செய்த வ௫ட இறுதி நிகழ்வும் இடமாற்றத்தின் காரணமாக சென்ற உத்தியோகத்தர், ஓய்வு பெற்று சென்ற ௨த்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் இடம் அண்மையில் தாண்டியடி ௨மிரி கொட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் மற்றும் உதவிபிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.














Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!