தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இல்லங்களின் மாணவிகளுக்கான எல்லே போட்டியின் 2017.01.25 புதன்கிழமை நேற்று இடம்பெற்றது.இதில் முதல் போட்டியில் வள்ளுவர் மற்றும் கம்பர் இல்லங்கள் மோதின இதில் வள்ளுவர் இல்லத்தினர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவானது.
பின்னர் இரண்டாம் சுற்றான இறுதி சுற்றல் வள்ளுவர் மற்றும் இளங்கோ இல்லத்தினர் மோதிக்கொண்டனர். இதிலும் வள்ளுவர் இல்லத்தினர் வெற்றியை பெற்றனர்.
இதன் அடிப்படியில் எல்லே போட்டியில் 1ம் இடத்தினை வள்ளுவர் இல்லமும், 2ம் இடத்தினை இளங்கோ இல்லமும், 3ம் இடத்தினை கம்பர் இல்லமும் பெற்றுக்கொண்டன.















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!