திருக்கோவில் போலிஸ் நிலையத்தினரின் ஏற்பாட்டில் அரசாங்கத்தின் பேண்தகு அபிவிருத்தி சம்பந்தமான பாடசாலை மட்டத்திலான மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/ விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் 2017.01.25ம் திகதி புதன்கிழமை பாடசாலை அதிபர் திரு.த. புஸ்பராஜா தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. விஜிதா அவர்களும் மற்றும் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!