தம்பிலுவில்-02 ஐ சேர்ந்த செல்வன்.பிரதீபன் கேதாரன் தனது 03வது பிறந்த நாளினை 2017.01.17 இன்று தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார் .
இவரை அப்பா, மற்றும் அம்மப்பா, அம்மம்மா மற்றும் அப்பப்பா, அப்பம்மா, பெரியப்பா, பெரியம்மா, மற்றும் மாமா , சித்திகள் சித்தப்பா ஆகியோர் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இக் செல்லக்குட்டிக்கு எமது thambiluvil.info (தம்பிலுவில்.இன்போ) இணையக்குழு சார்பாவ பல்லாண்டுகாலம் வாழ்க என அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!